Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மரம் சாய்ந்ததில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மரம் சாய்ந்ததில் உயிரிழந்தார்

Share:

பகாங்,ஆகஸ்ட் 04-

பகாங், LIPIS, KECHAU ஆற்றின் வனப்பகுதில் இருந்த மரம் ஒன்று சாய்ந்த சமயத்தில், அங்கிருந்த ஆற்றில் மீன் பிடித்து கொன்டிருந்த எழுவர்களில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படும் காயமடைந்தார்.

KUALA LIPIS மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 54 வயதான நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை மணி 8.47-க்கு தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த 11 பேர் கொண்ட KUALA LIPIS தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழு, பொது மக்களின் வாகனங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை