Jul 30, 2026
Thisaigal NewsYouTube
துன் டாக்டர் மகாதீர், IJN-லிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

துன் டாக்டர் மகாதீர், IJN-லிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-

தேசிய இருதயக் கழகம் - IJN-ன்னின் இருமல் காரணமாக இரு வாரங்கள் சிகிச்சையைப் பெற்றுவந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

99 வயதுடைய மகாதீர்-ரின் உடல்நிலை சீரடைந்திருப்பதாகவும், அவர் வீட்டில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது உதவியாளர் சுஃபி யூசோஃப் கூறியதாக, ப்ளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில், தனது 99 வயது பிறந்தநாளைக் கொண்டாடிய மகாதீர் , 5 நாள்கள் கழித்து இம்மாதம் 15ஆம் தேதி IJN-ன்னில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை