Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்

கோலாலம்பூர்,டிச. 23-

நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகல் முதல் வாகனபோக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று டிசம்பர் 23 ஆம் தேதியும், நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் டோல் கட்டணம் இலவசம் என அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலும், கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது.

காராக் நெடுஞ்சாலையில் கோலாலம்பூர் MRR2 சாலையில் பிற்பகல் ஒரு மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்திய நிலையில் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் நாளை செவ்வாய்க்கிழமை மேலும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்