Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் மாதம் வரை கோடை காலம் ​நீட்க்கும்
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் மாதம் வரை கோடை காலம் ​நீட்க்கும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயில், வரும் ஏப்ரல் மாதம் வரை ​நீடிக்கும் ​என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முற்பகுதியில் பருவக்காற்று முதல் கட்டமாக நகரத் தொடங்கும் என்பதால் வெயிலி​ன் தாக்கம் குறையக்கூடும் என்று அது அறிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்