May 5, 2026
Thisaigal NewsYouTube
சிம்பாங் பூலாய் - கேமரன் மலை சாலையில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு; ஏழு பேர் காயம்
தற்போதைய செய்திகள்

சிம்பாங் பூலாய் - கேமரன் மலை சாலையில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு; ஏழு பேர் காயம்

Share:

சிரம்பான், பிப்ரவரி.01-

சிம்பாங் பூலாய் - கேமரன் மலை சாலையின் 13-வது கிலோமீட்டரில் இன்று மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், 65 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு ஏழு பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் சிதைந்த நிலையில் இருந்த வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு - மீட்புப் படையினர் துரிதமாக ஈடுபட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக பேரா மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படை தகவல் வெளியிட்டது.

பலியான நபர் பெரோடுவா மைவி வாகனத்தின் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்; அந்த வாகனத்தில் இருந்த மேலும் நான்கு பயணிகளும் Nissan Serena வாகனத்தில் இருந்த மூன்று பேரும் காயங்களுக்கு உள்ளாகினர். விபத்தில் சிக்கிய Mitsubishi Xpander வாகனத்தில் இருந்த ஆறு பயணிகளும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பிய நிலையில், உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

சிம்பாங் பூலாய் - கேமரன் மலை சாலையில் கோர விபத்து: ஒருவர்... | Thisaigal News