Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ரோன் 97 மற்றும் டீசல் விலை 2 காசு குறைந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரோன் 97 மற்றும் டீசல் விலை 2 காசு குறைந்தது

புத்ராஜெயா,செப்டம்பர் 04-

எரிபொருள் வருடாந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 காசு குறைந்துள்ளது.

2 காசு குறைந்தது மூலம் ரோன் 97 லிட்டருக்கு 3 வெள்ளி 40 காசுக்கும், டீசல் 3 வெள்ளி 16 காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசுக்கு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →