Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கோவிட்-19 நோய்ப்பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போதைய செய்திகள்

கோவிட்-19 நோய்ப்பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

நெரிசலான இடங்களில் நொய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள், கடுமையானத் தொடர் நோய் கொண்டவர்கள், முதியவர்கள் ஆகியோர் முகக் கவசத்தை அணிந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளார் சுகாதார அமைச்சர் சுல்கிவ்லி அகமட்.

கோவிட்-19 நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்ட பாதுகாப்பு நடவடிக்கை அவசியம் என அவர் மேலும் சொன்னார்.

தற்போதுள்ள அறிக்கையின்படி, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில்,மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படாத, மிதமான அறிகுறிகள் கொண்டவர்களே அதிகமான இருக்கின்றனர்.

அடுத்த மாதத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை