வரும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், நாள் ஒன்றுக்கு சராசரி 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று அந்த நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் நிறுவனமான பிலஸ் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட 20 விழுக்காடு கூடுதலாகும் என்று பிலஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஜகரியா அமாட் ஜபிடி தெரிவித்தார்.
வாகனமோட்டிகள், பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான வசதிகளும் வடக்கு தெற்கு நெஞ்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக zakariah ahmad குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


