Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆடம்பர கார்களுக்கு வரியை குறைப்பதா? 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஆடம்பர கார்களுக்கு வரியை குறைப்பதா? 7 பேர் கைது

Share:

சட்டவிரோதமாக ஆடம்பர கார்களுக்கு கலால் வரியை குறைத்து, மோசடி புரிந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 7 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி . ஆர். எம் கைது செய்துள்ளது.

மலேசிய சுங்கத்துறை இலாகாவிற்கு சேர வேண்டிய வரியை சட்டவிரோதமாக குறைந்தன் விளைவாக 3 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி . ஆர். எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

30க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 பேரும் வாக்குமூலம் அளிப்பதற்கு எஸ்.பி . ஆர். எம் அலுவலகத்திற்கு வந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எழுவரும் மலேசிய சுங்கத்துறையின் ஏஜெண்டுகள் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி