Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மாணவிகள் கும்பலால் 13 வயது சிறுமிக்கு அடி-உதை: காணொளி வைரலானதால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

மாணவிகள் கும்பலால் 13 வயது சிறுமிக்கு அடி-உதை: காணொளி வைரலானதால் பரபரப்பு

Share:

சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர், ஐந்து மாணவிகள் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த காணொளி இணையத்தில் வைரலானதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்படி, கடந்த மே 22 அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்குப் பின், இதுகுறித்து யாரிடமும் கூறக் கூடாது என அச்சிறுமி மிரட்டப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த சிறுமிக்குத் தோள்பட்டை, கால்கள் மற்றும் காதுகளில் வீக்கமும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து மாணவிகளும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 'ஏஞ்சல்' என்ற வாட்ஸ்அப் குழு மூலம் பழகியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தவறான புரிதல் மற்றும் அதிருப்தி காரணமாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்