Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டவர் கிரேன் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

டவர் கிரேன் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்

Share:

ஒஉத்ராஜெயா, ஜன - 4,

கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி ரவாங், மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் நிலையத்தின் மீது பாரந் தூக்கியான டவர் கிரேன் ஒற்று விழுந்தது தொடர்பில் அதன் குத்தகையாளருக்கு போக்குவரத்து அமைச்சு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அதன் அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது கடுமையான குற்றமாகும். தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். ரயில் இருப்புப்பாதை மீது டவர் கிரேன் விழும் சம்பவம் இது முதல் முறையல்ல என்பதால் சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தோணி லோக் பரிந்துரைத்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்