Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவரை சென்று பார்த்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

மேலவைத் தலைவரை சென்று பார்த்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர் இருதய சிகிச்சை கழகமான ஐ.ஜே.எனில் மிக கவலைக்கிடமான நிலையில் இருந்து வரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகாலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சென்று கண்டார்.

சுகாதார அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுல்கிப்ளி அமாட்- டுன் ஐ.ஜே.என்- னுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு டத்தோ முத்தாங் தகா- லின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

டத்தோ முத்தாங் தகால், உடல் நலம் தேற, இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அஜர்பைஜான்- நாட்டிற்கு அலுவல் பயணத்தை மேற்கொண்டிருந்த டத்தோ முத்தாங் தகால், திடீரென்று சுகவீனப்பட்டதைத் தொடர்ந்து அலுவல் பயணத்தை தொடரமுடியாமல் அவசரமாக நாடு திரும்பிய நிலையில் ஐ.ஜே.என்- னில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Related News

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

மேலவைத் தலைவரை சென்று பார்த்தார் பிரதமர் | Thisaigal News