Sep 28, 2026
Thisaigal NewsYouTube
திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி
தற்போதைய செய்திகள்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

Share:

"புனித ரமலான் மாதத்தின் நோன்புகளை நிறைவு செய்து, ஈகைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும், 'திசைகள்' தனது இதயம் கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தத் திருநாள் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் !"

Related News