Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 07-

ஆசியானின் 44 மற்றும் 45 ஆவது உச்சநிலை மாநாடு, நாளை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குகிறது. Laos தலைநகர் Vientiane- னில் நடைபெறும் இந்த உச்ச நிலை மாநாட்டில் மலேசியாவிலிருந்து மிகப்பெரிய பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளவிருக்கிறார்.

டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றங்கள், தென்சீனா கடலில் நிலவும் பதற்ற நிலை, மியன்மார் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசிய ஆராயும் ஒரு களமாக இந்த மாநாடு அமையவிருக்கிறது.

இந்த மாநாட்டில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு தென் சீனா கடல் விவகாரத்தில் மலேசியா உறுதியான நிலைபாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Laos –ஸிற்கான மலேசியத் தூதர் எடி இர்வான் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு