Oct 14, 2026
Thisaigal NewsYouTube

மாணவர் கண்காணிப்பு முறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.12-

Sistem Pengesanan Murid - SiPKPM எனப்படும் மாணவர் கண்காணிப்பு முறையை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தவுள்ளது கல்வி அமைச்சு. இதன் மூலம் பள்ளிக்கூடம் செல்லாமல் போகும் அபாயத்திலுள்ள மாணவர்களை முன்னதாகவே கண்டறிய முடியும் என துணைக் கல்வி அமைச்சர் வொங் கா வோ கூறினார்.

அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை இந்த அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. வருகை, இடைநிற்றல், தரமான கல்விக்கான அணுகல் போன்ற பிரச்சினைகளில் அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்றார் அவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்