Oct 15, 2026
Thisaigal NewsYouTube

10 ஆயிரம் மாணவர்கள் தரவை தவறாக கையாள வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
10 ஆயிரம் மாணவர்கள் தரவை தவறாக கையாள வேண்டாம்

கோலாலம்பூர், ஜன.8

தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி சோதனையில் அமர்வதற்கு பத்தாயிரம் மாணவர்கள் தவறிவிட்டனர் என்ற தரவை அனைத்து தரப்பினரும் தவறாக கையாள வேண்டாம் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP கேட்டுக்கொண்டுள்ளது.

எஸ்.பி.எம். தேர்வில் அமராமல் போன மாணவர்களின் எண்ணிக்கை மிக உயர்வானது என்பதை என்.யு.டி.பி. ஒப்புக்கொள்வதாக அதன் பொதுச் செயலாளர் பவுஸி சைகோன் தெரிவித்தார்.

அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். இதில் முதன்மை காரணம் அந்த மாணவர்களுக்கு சிறு வயது முதல் மாணவர்கள் மற்
றும் பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். கல்வியின் அடுத்த படிநிலைக்கு செல்ல எஸ்.பி.எம். தேர்வு பற்றி அந்த மாணவர்களும் அறியாமல் இருந்து இருக்கலாம் என்று பவுஸி சைகோன்
குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்