Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெறும்
தற்போதைய செய்திகள்

பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெறும்

Share:

ஷா ஆலம் , ஜூலை 04-

வரும் ஜூலை 6 ஆம் தேதி சனிக்கிழமை பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறாவிருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர், மலாய்க்கார வாக்காளர்களில் 36 விழுக்காட்டினரின் ஆதரவை பெறுவாரேயானால் அத்தொகுதியை கைப்பற்ற முடியும் என்று இன்சிடியூசி டாருல் எஹ்சான் நிர்வாகத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரெட்ஜுவான் ஓத்மான் ஆருடம் கூறியுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் மூன்று வாக்களிப்பு மையங்களிலிருந்து பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் குறைந்த பட்சம் இந்தியர்களின் 20 விழுக்காடு வாக்குகளை பெற்றாக வேண்டும்.

சுங்கை பக்காப் -பில் 20 விழுக்காடு வாக்குகளும், புத்தெரி குனாங்- கில் 26 விழுக்காடு வாக்குகளும் லடாங் செம்பா - வில் 25 விழுக்காடு வாக்குகளும் பெற்றாக வேண்டும் என்று DR முகமது ரெட்ஜுவான் வலியுறுத்தியுள்ளார்.

மலாய்க்காரர்களின் 36 விழுக்காடு வாக்குகளும், இந்தியர்களின் 20 விழுக்காடு வாக்குகளும் பக்காத்தான் ஹாராப்பான் -க்கு கிடைக்குமானால் அக்கூட்டணி வேட்பாளரே இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவார் என்று DR. முகமது ரெட்ஜுவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்