Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகிக்கும் நபரை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

சந்தேகிக்கும் நபரை போலீசார் கைது

Share:

கோலாலம்பூர், ஜன - 9

மலேசிய தேசிய செய்தி நிறுவனமான (Bernama) பணியாளர் ஒருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சாலை விபத்தை விளைவித்ததாக சந்தேகிக்கும் நபரை போலீசார் கைது செய்தனர்.

25 வயதுடைய ஆடவன் மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதால் ஒருநாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக பெத்தாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட்ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

சோதனையில் அவ்வாடவன் அதிகளவில் மது எடுத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முஹமாட் ஃபக்ருடின் கூறினார்.

பெர்னாமா டிவி ஒளிபரப்பு தொழில்நுட்ப நிர்வாகியான முஹமாட் சைஃபுடின் முஹமாட் நசாரி சைஃபுடின் முஹமாட் நசாரி முஹமாட் நசாரிவேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் இச்சம்பவம் நடந்ததாகவும் யுனிவெர்சிட்டி மலாயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முஹமாட் ஃபக்ருடின் அறிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

சந்தேகிக்கும் நபரை போலீசார் கைது | Thisaigal News