Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கைரி ஜமாலுடின் கூறும் அனைத்து கருத்திற்கும் தம்மால் எதிர்வினை ஆற்ற முடியாது
தற்போதைய செய்திகள்

கைரி ஜமாலுடின் கூறும் அனைத்து கருத்திற்கும் தம்மால் எதிர்வினை ஆற்ற முடியாது

Share:

கைரி ஜமாலுடின் கூறும் அனைத்து கருத்திற்கும் தம்மால் எதிர்வினை ஆற்ற முடியாது என அம்னோ கட்சியின் துணை தலைவரும் உயர்கல்விக் அமைச்சருமான டத்தோ செரி மொஹமாட் காலிட் நோர்டின் கூறினார்.

கைரி ஜமாலூடின் அம்னோ கட்சியைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டேதான் இருப்பார் . அதனை அவர் ஒருபோது நிறுத்தபோவதில்லை என்பதால் அவர் கூறும் அனைத்து கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லை என அவர் மேலும் கூறினார்.

Related News