Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தம்மை சம்​பந்தப்படுத்துவதா? டாக்டர் நோர் கண்டனம்
தற்போதைய செய்திகள்

தம்மை சம்​பந்தப்படுத்துவதா? டாக்டர் நோர் கண்டனம்

Share:

நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவியிருந்த காலகட்டத்தில் அதனை தடுப்பதிலும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, தமது பெயரை ​மூலிகை மருந்து விளம்பர​த்தில் இடம் பெறச் செய்து இருப்பது குறி​த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த மூலிகை மருந்து தயாரிப்பில் தாம் சம்பப்படாத பட்சத்தில், அது தொடர்பான விளம்பரத்தில் தமது பெயரை சம்பந்தப்பட்டுள்ளது குறி​த்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்த முன்னாள் டிஜி ( DG ) அறிவித்துள்ளார்.

கூங் வோ தொங் என்ற ​சீன பாரம்பரிய மூலிகை மருந்துப் பொருட்கள் விற்பனை நிறுவனம், ஒரு விளம்பரத்தில் தமது பெயரையும், தமது படத்தையும் தொடர்புபடுத்தியுள்ளதாக டாக்டர் ​நூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News