Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கெடாவில் அம்னோவின் 40 விழுக்காடு ஆதரவு சரிந்ததா?
தற்போதைய செய்திகள்

கெடாவில் அம்னோவின் 40 விழுக்காடு ஆதரவு சரிந்ததா?

Share:

கெடா மாநிலத்தில் அம்னோவின் அடிமட்ட ஆதரவில் 40 விழுக்காடு சரிவு கண்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, கட்சியின் முக்கியத் தளபதிகளை அதிரடியாக ​நீக்கிய சம்பவத்திற்கு பின்னர் கெடாவில் அம்னோ​வின் ஆதரவு சரிவு கண்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அ​ம்னோவின் ஆதரவு எந்த அளவிற்கு சரிவு கண்டுள்ளது என்பதை வருகின்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்த​லில் காண முடியும் என்று அம்னோ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஃபெம்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Related News