Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஆறாம் படிவ மாணவர்களுக்கு வாழ்க்கை செலவின படித்தொகை
தற்போதைய செய்திகள்

ஆறாம் படிவ மாணவர்களுக்கு வாழ்க்கை செலவின படித்தொகை

Share:

கோலாலம்பூர், ஜூலை 9-

ஆறாம் படிவ மாணவர்களுக்கு வாழ்க்சை செலவின படித்தொகையாக, அலவன்ஸ் தொகையை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு பரிசீலனை செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்.

ஆறாம் படிவ கல்வித் திட்டத்தில் அதிகமான மாணவர்கள் இணைவதை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக அலவன்ஸ் தொகை வழங்கப்படுவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக துணை அமைச்சர் விளக்கினார்.

இதே போன்று ஆறாம் படிவ மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் மூத்த ஆசிரியர்களுக்கும் அலவன்ஸ் தொகை வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது வாங் கா வோ இதனை தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்