Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா – உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பு துரிதப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மலேசியா – உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பு துரிதப்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

முன்னாள் சோவியத் குடியரசு நாடான உஸ்பெகிஸ்தான் – னுடன் மலேசியா பல்வேறு துறைகளில் தனது ஒத்துழைப்பை துரிதப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அந்த மத்திய ஆசிய நாட்டுடன் மலேசியா ஒத்துழைப்பு கொள்வதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று மதியம், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் Shavkat Mirziyoyew-வுடன் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடலில் டத்தேஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்