Jun 30, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டு மோசடியில் 3.3 லட்சம் ரிங்கிட்டை இழந்த ஓய்வு பெற்ற பெண்
தற்போதைய செய்திகள்

முதலீட்டு மோசடியில் 3.3 லட்சம் ரிங்கிட்டை இழந்த ஓய்வு பெற்ற பெண்

Share:

குவாந்தான், மார்ச்.29-

முகநூலில் கண்ட கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரத்தை நம்பி, குவாந்தானைச் சேர்ந்த 61 வயது பணி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், 38 தவணைகளில் மொத்தம் 337 ஆயிரத்து 457 ரிங்கிட் பணத்தை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளார். தனது சேமிப்பையும் நகைகளையும் அடகு வைத்துப் திரட்டிய இந்தப் பணத்தை 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர் மாற்றிய நிலையில், ஆதாயத் தொகையை எடுக்க மேலும் பணம் கேட்ட போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

இது போன்ற இணைய மோசடிகளில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் எந்தவொரு பணப் பரிமாற்றத்திற்கு முன்பும் காவற்படையின் 'Semak Mule' இணையதளத்தைப் பயன்படுத்துமாறு பகாங் மாநில காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி