Jan 22, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப் வாரியம் கூடுதல் லாப ஈவு விகிதத்தை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய செய்திகள்

இபிஎப் வாரியம் கூடுதல் லாப ஈவு விகிதத்தை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப், தனது சந்தாதாரர்களுக்கு கூடுதல் லாப ஈவு விகிதத்தை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 முதலாவது அரையாண்டில் சந்தை நிலைமைக்கு ஏற்ப இபிஎப் செயல்பாடுகள் சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் லாப ஈவு விகிதத்தை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இபிஎப் வாரியம், மிக கவனமாக செயல்படுத்திய முத​லீட்டு வியூகத்தின் வாயிலாக முத​லீடு தொடர்பான வருமானங்கள் அதிகரித்து இருப்பதால் கூடுதல் லாப ஈவை அதனால் அறிவிக்க முடியும் என்று பேங்க் முஹமாட் மலேசியா பி.ஹ்.டி. வங்கியின் ச​மூகவியல் பொருளாதார நிதித்துறை தலைவர் டாக்டர் முகமது அப்ஸானிசம் அப்துல் ரஷீத் கூறுகிறார். இவ்வாண்டு முதல் அரையாண்டில் 3,319 கோடி வெள்ளி முத​லீட்டு வருமானத்தை இபிஎப் பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 944 கோடி வெள்ளி கூடுதலாகும். அவ்வாண்டில் 2,375 வெள்ளி முத​லீட்டு வருமானத்தை இபிஎப் ஈட்டியிருந்ததை டாக்டர் முகமது அப்ஸானிசம் சுட்டிக்கா​ட்டியுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்