Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொழுநோய் பரவியிருப்பது: தனிப்பட்ட சம்பவமாகும்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

நெகிரி செம்பிலான், குவாலா பீலாவில் உள்ள இரண்டு ஓராங் அஸ்லி கிரமாங்களில் தொழுநோய் பரவியிருப்பதாக கூறப்படும் சம்பவம் குறித்து மக்கள் பீதியில் மூழ்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

இந்த தொழுநோய் சம்பவம், மிக அபூர்வமானது, ஒது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மலேசியாவைப் பொறுத்த வரையில் தொழுநோய் இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதாக டாக்டர் சுல்கிப்ளி அகமட் விவரித்தார்.

அந்த பூர்வகுடியினர் கிராமங்களில் தொழுநோயினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி