Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தாயும், சேயும் சாலையோரத்தில் பிணமாக கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

தாயும், சேயும் சாலையோரத்தில் பிணமாக கிடந்தனர்

Share:

கூலாய், ஜன.8-

தொப்புக்கொடி அவிழ்க்கப்படாத நிலையில் சிசுவும், அவரின் தாயார் என்று நம்பப்படும் பெண்ணும் சாலையோரத்தில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.15 மணியளவில் பொது மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து ஜோகூர், கூலாய், தாமான் இம்பியானா, ஜாலான் இம்பியானாவில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்திற்கு செல்லும் பாதையில் தாயும், சேயும் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.

அவ்விருவரின் உடலிலும் எவ்வித காயமும் காணப்படவில்லை. அந்நிய நாட்டவராக இருக்கலாம் என்று நம்பப்படும் அந்தப் பெண் மற்றும் சிசுவின் சடலங்கள், சவப்பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏசிபி டான் செங் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது