Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சொந்த சமூக ஊடக தளத்தை திறக்க திட்டமில்லை
தற்போதைய செய்திகள்

சொந்த சமூக ஊடக தளத்தை திறக்க திட்டமில்லை

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 06-

மலேசிய அரசாங்கம் தனக்கென்று சொந்தமாக சமூக ஊடகத் தளத்தை நிறுவுவதற்கு நோக்கம் கொண்டிருக்கவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர்த ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசாங்கத்திற்கு அது ஓர் அவசரத் தேவையாகவும் இல்லை. காரணம், சொந்தமான சமூக ஊடகத் தளத்தை அரசாங்கம் திறக்குமானால் அதற்கு மிகப்பெரிய செலவு ஏற்படலாம் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை