Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அழகு ராணி ஏற்பாட்டாளர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அழகு ராணி ஏற்பாட்டாளர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், டிச. 20-


அழகு ராணிப் போட்டியை ஏற்பாடு செய்த தரப்பினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற பெண்மணி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

Miss & Mrs Curvy International 23/24 எனும் தலைப்பில் உடல் பருமனாக கொண்ட பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த அனைத்துலக அழகு ராணிப் போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு எந்தவொரு கட்டணமும் இல்லை என்று அறிவித்தவர்கள் கடைசியில் கூடுதலாக 2 ஆயிரம் வெள்ளி கட்டணத்தை விதித்து மோசடி செய்து இருப்பதாக தன்னை யு. நந்தினி என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட பங்கேற்பாளர் புகார் அளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →