Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சொத்துக்களை அறிவிப்பதில் சிக்கல் இல்லை
தற்போதைய செய்திகள்

சொத்துக்களை அறிவிப்பதில் சிக்கல் இல்லை

Share:

தமது சொத்து விவரங்களையும், தாம் கொண்டுள்ள செல்வத்தையும் பகிரங்கமாக அறிவிப்பதில் தமக்கு சிக்கல் ஏதும் இல்லை என்று துன் மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.

சிலரைப் போல், எவ்வித ஆதாரமும் இன்றி வார்த்தை ஜாலங்களில் விளையாடக்கூடிய வித்தை தமக்கு தெரியாது என்றும், தமது சொத்துக்கள் குறித்து அறிவிப்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் துன் மகதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News