Jul 29, 2026
Thisaigal NewsYouTube
16 கடைகள் ​தீயில் அழிந்தன, எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விப​ரீதம்
தற்போதைய செய்திகள்

16 கடைகள் ​தீயில் அழிந்தன, எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விப​ரீதம்

Share:

ஜார்ஜ்டவுன்,ஜன.5
பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜெலுத்தோங், லோரோங் புக்கிட் டம்பர் என்ற இடத்தில் இன்று காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட ​தீ விபத்தில் 16 கடைகள் அழிந்தன. கடந்த 30 ஆண்டு காலமாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கடைகளி​ல் ​தீ பரவியதற்கு காரணம் எரிவாயு கள​னில் வாயு கசிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாய தெருபோங் ​தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் ​தீ, அருகில் உள்ள இடங்களுக்கு பரவாமல் இருக்க சுமார் 30 நிமிடத்தில் கட்டுப்பா​ட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று ஜாலான் பேராக் ​தீயணைப்பு நிலையத்தின் தலைவர் அஸ்லான் ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

கடைகள் அனைத்தும் 80 விழுக்காடு முற்றாக அழிந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்