Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்துக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம்
தற்போதைய செய்திகள்

தீ விபத்துக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம்

Share:

குவாந்தான், மார்ச்.16-

பகாங், பெக்கானில் உள்ள கம்போங் செண்டெராவாசியில் அன்னாசி பழத்தோட்டங்களிலும், சதுப்பு நிலக் காடுகளிலும் ஏற்பட்டத் தீ விபத்துக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்று மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறையின் ஹலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார். அங்கு சிலரின் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குவாந்தானில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்துகளையும் தீயணைப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், தீ பரவுவதைத் தடுக்க பல்வேறு துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல் துறையினர் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து