Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் தேடப்பட்ட நபர் பெட்டாலிங் ஜெயாவில் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் தேடப்பட்ட நபர் பெட்டாலிங் ஜெயாவில் கைது

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.27-

கடந்த 2018 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரபல வர்த்தகர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் கடந்த 7 ஆண்டு காலமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகப் பேர்வழி, பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dominic Sytin என்ற அந்த பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

அந்த நபர், கடந்த 7 ஆண்டு காலமாகத் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட Dominic Sytin சகோதரர் என்று நம்பப்படும் Alan Dennis Lim Sytin என்ற அந்த நபர், கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோப்ரா ரக்பி கிளப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்ந்தப்பட்ட நபர், கைது செய்யப்படுவதற்கு முன்பு, மலேசியாவில் அவர் எவ்வளவு காலமாகத் தங்கியிருந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாட்டைப் பாதிக்கும் புகைமூட்டம்: தேசிய நெருக்கடியாக விவாதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

நாட்டைப் பாதிக்கும் புகைமூட்டம்: தேசிய நெருக்கடியாக விவாதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

டோல் சாவடிகளில் நிற்காமல் பயணிக்கும் முறை! செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டம்

டோல் சாவடிகளில் நிற்காமல் பயணிக்கும் முறை! செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டம்

அடுத்த ஆண்டு 41 டிகிரி செல்சியஸைக் கடக்குமா வெப்பநிலை? ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை

அடுத்த ஆண்டு 41 டிகிரி செல்சியஸைக் கடக்குமா வெப்பநிலை? ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை

மைஇஜி, ஸெட்ரிக்ஸ் நிறுவனங்களின் 31.4 கோடி ரிங்கிட் நிலுவை! எம்ஏசிசி, போலீஸ் இணைந்து விசாரணை

மைஇஜி, ஸெட்ரிக்ஸ் நிறுவனங்களின் 31.4 கோடி ரிங்கிட் நிலுவை! எம்ஏசிசி, போலீஸ் இணைந்து விசாரணை

இந்தியப் போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி! கூலிமில் 53 பேர் கைது; 73 பேர் பாதிப்பு

இந்தியப் போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி! கூலிமில் 53 பேர் கைது; 73 பேர் பாதிப்பு

வேலை இழப்போருக்கு இஐஎஸ் திட்டத்தில் 6 மாதங்கள் வரை நிதியுதவி: பொருளாதார அமைச்சு தகவல்

வேலை இழப்போருக்கு இஐஎஸ் திட்டத்தில் 6 மாதங்கள் வரை நிதியுதவி: பொருளாதார அமைச்சு தகவல்