Oct 13, 2026
Thisaigal NewsYouTube

என்ன தலைப்பில் பேச வேண்டும், ஜம்ரி வினோத் கோரியுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், மார்ச்.07-

இந்து மதம் தொடர்பில் பொது விவாதம் நடத்துவதற்கு மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து, விவாதம் நடத்துவதற்கான தலைப்பைக் கேட்டு, இன்று சரவணனின் உதவியாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பொது விவாதம் மிக அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஜம்ரி வினோத், விவாதம் தொடர்பான சில விளங்கங்களையும் கோரியுள்ளார்.

இந்த பொது விவாதம் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுடன் ஒருமித்த புரிந்துணர்வு உருவாகுவதற்கு வழி வகுக்கும் என்று ஜம்ரி வினோத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்