Dec 2, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது பினாங்கு போலீஸ்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது பினாங்கு போலீஸ்

Share:

செபெராங் பிறை செலாத்தானில் உள்ள ஆலயம் ஒன்றின் ரத ஊர்வலத்திற்கு பெர்மிட் வழங்குவதில், போலீசார் இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்ததாக கூறப்படுவதை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சுஹைலி முகமட் செயின்ட் மறுத்துள்ளார்.

அண்மையில் பினாங்கு மாநகர் மன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று முகமட் சுஹைலி தெளிவுப்படுத்தினார். ரத ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் போலீசார் வழங்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் .

Related News