Oct 18, 2026
Thisaigal NewsYouTube

திடீர் நில அமிழ்வில் 4 வீடுகள் சேதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திடீர் நில அமிழ்வில் 4 வீடுகள் சேதம்

பத்து கஜா , செப்டம்பர் 29-

பேராக், பத்து கஜா, தமன் தேஜா வீடமைப்புப்படகுதியில் எற்பட்ட திடீர் நில அமிழ்வில் 4 வீடுகள் கடுமையாக சேதமுற்றன.

இச்சம்பவத்திற்கு உண்மையான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக Malim Navar (மாலிம் நாவார்) சட்டமன்ற உறுப்பினர் V. பவனிை தெரிவித்தார்.

பதிக்கப்பட்ட வீடமைப்பகுதியை இதுவறையில் பத்து கஜா மாவட்ட மன்றம், பேரா நீர் விழியோக வாரியம் ஆகியவை பார்வையிட்டுள்ளன.

நில அமிழ்வுக்கான கரணைங்களை அலை ஆராய்ந்து வருகின்றன என்று சட்டமன்ற உறுப்பினர் பவாணி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →