Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்
தற்போதைய செய்திகள்

சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்

Share:

கோலத்திரெங்கானு. சுங்ஙாய் தோக் ஹக்கிம் என்ற இடத்தில் 11 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

முஹமாட் ஹாராஸ் இமான் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சிறுவன், சுங்ஙாய் தோக் ஹக்கிம் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது நீரில் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சிறுவனை தேடும் பணியை மீட்புப்படையினர் தொடக்கியுள்ளனர்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு