Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை தலைவரை மலாயா தலைமை நீதிபதியாக நியமிப்பதா?
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை தலைவரை மலாயா தலைமை நீதிபதியாக நியமிப்பதா?

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

சட்டத்துறை தலைவர் அஹ்மத் டெரிருதீன் சாலே -வை மலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள ஆருடங்கள் குறித்து முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது சட்டத்துறை தலைவராக தனது சீரிய பங்களிப்பை வழங்கி வரும் அஹ்மத் டெரிருதீன்- னின் ஆற்றல் குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், சட்டத்துறை தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஒருவரை மலாயா தலைமை நீதிபதியாக மிக உயர் பதவிக்கு நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒரு வழக்கறிஞரமான ராம் கார்ப்பால் வினவினார்.

நீதிபரிபாலனத்தில் ஆற்றல் வாய்ந்த நீதிபதிகள் இருக்கும் பட்சத்தில் சட்டத்துறை தலைவர் மலாயா தலைமை நீதிபதியாக நியமிப்பது என்பது நடைமுறையில் இல்லாத வழக்கமாகும். நிலைமை இவ்வாறு இருக்க எதற்காக இப்படியொரு கலாச்சாரம் வலிந்து புகுத்தப்படுகிறது என்று ராம் கர்ப்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்