Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானம் பரிமாறுவதை நிறுத்துங்கள் - பிஎன் எம்பி கோரிக்கை!
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானம் பரிமாறுவதை நிறுத்துங்கள் - பிஎன் எம்பி கோரிக்கை!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.14-

மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானங்களை வழங்குவதை நிறுத்துமாறு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்னிஸான் ஹாருன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரணான இச்செயல், முஸ்லிம் விமானப் பணியாளர்களைச் சிரமமான நிலைக்குத் தள்ளுவதாகவும் போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமிய விமானப் பணிப்பெண்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையை தான் நேரில் கண்டிருப்பதாகவும், அதே வேளையில் இஸ்லாம் பயணிகளும் இதனால் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று ஹஸ்னிஸான் குறிப்பிட்டுள்ளார்.

Related News