Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மாணவி மானபங்கம் / அந்நிய நாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவி மானபங்கம் / அந்நிய நாட்டவர் கைது

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-

தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் கோலாலம்பூர், Setapak, Taman Melati, Jalan Melati-யில் நிகழ்ந்தது.

உள்ளூரைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது வீட்டிற்கு செல்ல அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த அந்நிய நாட்டவர், ஆபாச சேட்டையைப் புரிந்துள்ளார் என்று Wangsa Maju மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohamad lazim Ismail தெரிவித்தார்.

நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ள அந்த அந்நிய நாட்டவர், குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை