Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் உடல்நிலையில் முன்னேற்றம்
தற்போதைய செய்திகள்

பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் உடல்நிலையில் முன்னேற்றம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சையில் இருந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின், தற்போது சீரான உடல்நிலையில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தனது தந்தையின் உடல்நிலையில், குறிப்பாக அவரது இதயம் மற்றும் சிறுநீரகங்களில் நேர்மறையான முன்னேற்றங்கள் தென்படுவதாகவும், அவரது மருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் ஹாஷிம் ஜாசினின் மகள் ஹுஸ்னா ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அவரது சிறுநீரகங்கள் மேலும் முன்னேற்றம் அடைந்தவுடன், அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவமனை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தனது தந்தைக்கு நுரையீரல் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், ஆனால் அது அவ்வளவு கவலைக்குரியது அல்ல என்றும் ஹுஸ்னா ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு