Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெண்களுக்கான வியாபார வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

பெண்களுக்கான வியாபார வாய்ப்பு

Share:

எதிர்வரும் ஜனவரி 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையில், தலைநகர் Sentul Curry House'இல் VAMSAM FERTILITY AND HEALTH CARE ஏற்பாட்டில் பெண்களுக்கான உலகத் தரம் வாய்ந்த FEMI9 SANITARY NAPKIN வியாபாரக் கருத்துரங்கம் இலவசமாக நடைபெறுகிறது.

வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு தங்களை முன்னேற்ற விரும்பும் மகளிரும் கூடுதல் வருமானத்தை ஈட்ட ஆர்வம் கொண்டுள்ள பெண்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பலன் பெற வேண்டும் என ஏற்பாட்டுக் நிறுவனம் கேட்டுக் கொண்டனர்.

மேல் விவரங்களுக்கு - 010-2111556 எனும் தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்