May 26, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதப்பண மாற்றம், மலேசியர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதப்பண மாற்றம், மலேசியர் கைது

Share:

பேங்காக், டிச.19-

சட்டவிரோதப் பணமாற்ற கும்பலின் தலைவன் என்று நம்பப்படும் மலேசியர் ஒருவரும் அவரின் மனைவியும் தாய்லாந்து பேங்காக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் போலீசார் தாய்லந்து பணமாக 5 பில்லியன் பாத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மலேசியர், தாய்லாந்துப் பெண்ணை மணந்து கொண்டு இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு