Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கோபி ஓ உரிமங்களை வழங்குவதை நிறுத்துவீர், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

கோபி ஓ உரிமங்களை வழங்குவதை நிறுத்துவீர், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு எச்சரிக்கை

Share:

சட்டவிரோதமாக '' Kopi '' O ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அல்லது சிண்டிகேட்டுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் Anthony Loke எச்சரிக்கை விடுத்தார்.

இத்தகைய செயல்களினால் சாலை பயனாளிகள் குறிப்பாக இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இதுப்போன்ற ஊழல் நடவடிக்கைகளை தடுப்பதுவே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்று Anthony Loke கூறினார்.

மேலும், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் '' Kopi O" லைசென்ஸ் - கள் தொடர்புடைய சலுகைகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்று Negeri Sembilan, Seremban - னில் உள்ள RDS Driving Academy - யின் 10 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் Anthony Loke அறிவுறுத்தினார்.

சாலை போக்குவரத்துத் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுநர் சோதனை முறையானது, ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சம்பந்தப்பட்ட ஊழலை எதிர்த்து போராடுவதற்கு அமல்படுத்தப்பட்ட ஒரு செயல்திறனாகும் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்