Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

காஜாங் மருத்துவமனை, இனி தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் என்ற பெயரில் செயல்படும்

Share:

காஜாங், பிப்.14-

சிலாங்கூர் மாநிலத்தில் பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் ஒன்றான காஜாங் மருத்துவமனை இனி தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் என்ற பெயரில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் அரசியாரின் பெயரை அந்த காஜாங் மருத்தவமனைக்கு சூட்டும் நிகழ்வை மேன்மை தங்கிய சிலாங்வர் சுல்தாான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இம்மருத்துவமனை, ஒவ்வொரு ஆண்டும் 28 ஆயிரம் நோயாளிகளை சமாளிக்க வல்ல, 17 நிபுணத்துவ மருத்துவச் சேவைகளுடன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி