ஆடவர் ஒருவர் ரயிலில் அரைப்பட்டு மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் புக்கிட் மெர்தஜாம், தாமான் ஸ்ரீ கிஜாங் மச்சாங் அருகில் ரயில் இருப்புப்பாதையில் நிகழ்ந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், புக்கிட் மெர்தாஜாமிலிருந்து சிம்பாங் அம்பாட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி உயிரிழந்ததாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் தான் சேங் சான் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


