Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விசாரணை குழுவை அமைத்துள்ளது பேரா மாநில சுகாதாரத் துறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விசாரணை குழுவை அமைத்துள்ளது பேரா மாநில சுகாதாரத் துறை

டிச.6-

துணை மருத்துவ அதிகாரியால் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க உள் விசாரணை குழுவை அமைத்துள்ளது பேரா மாநில சுகாதாரத் துறை.
மருத்துவரின் குற்றச்சாட்டு உண்மை என்பதை காட்டுகின்றன விசாரணை முடிவுகள் என பேரா மாநில சுகாதார இயக்குநர் Dr Feisul Idzwan Mustapha குறிப்பிட்டார்.
தொடர்புடைய துணை மருத்துஅ அதிகாரிக்கு அவர் பணி புரிந்த கிரிக் மருத்துவமனையின் இயக்குநரால் கண்டனக் கடிதம் கொடுக்கப்பட்டது.
மருத்துவருக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஒரு தனி விசாரணை குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →