Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும்.
தற்போதைய செய்திகள்

தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும்.

Share:

தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும் என நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் வலியுறுத்தி உள்ளார். மாணவர்கள் இந்தக் குறிப்பிட்டப் பாடங்களை கற்பதால், அவர்களுக்கு நிதி நிர்வாக தொடர்பான பயிற்சிகள் அல்லது அறிவுகள் பெற முடியும் என அவர் கூறினார்.

படிவம் 1 தொடங்கி படிவம் 6 வரை இந்தப் பாடங்களை மாணவர்கள் கற்ற தாம் வலியுறுத்துவதாக கூறிய துணை அமைச்சர், வாரத்திற்கு மூன்று மணிநேரம் கற்றால் போதுமானது என கூறினார்.

Related News