Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அதிகாலை 3 மணி வரையில் சேவையை நீடிக்கவிருக்கிறது ராபிட் கே.எல்
தற்போதைய செய்திகள்

அதிகாலை 3 மணி வரையில் சேவையை நீடிக்கவிருக்கிறது ராபிட் கே.எல்

Share:

கோலாலம்பூர், டிச. 28-

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை மலேசியர்கள் குதூகலத்துடன் வரவேற்கும் வகையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் ரயில் சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான ராபிட் கே.எல். வரும் புதன்கிழமை அதிகாலை 3 மணி வரையில் தனது போக்குவரத்து சேவையை நீடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

புத்தாண்டு முதல் நாள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கி புதன் கிழமை அதிகாலை 3 மணி வரை பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீடிக்கப்படும்.

அதேவேளையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவையை அதிகாலை 3.30 மணி வரை நீடிப்பததற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராபிட் கே.எல். இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்