Oct 15, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோாசனை வாரிய உறுப்பினருக்கு 40 லட்சம் ரிங்கிட் குத்தகையா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.29-

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசன வாரிய உறுப்பினர் ஒருவருக்கு 40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள குத்தகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தயாராக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இவ்விவகாரம் அதிக வெளிச்சத்திற்கு வரவில்லை. விசாரணை அறிக்கையும் திறக்கப்படவில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

மாநகர் மன்ற ஆலோசனை வாரியத்தில் உள்ளவர்களுக்கு எவ்வாறு குத்தகை வழங்கப்பட்டது என்பது குறித்து முழுமையாக ஆராயப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் Dr Maimunah Mohd Sharif தற்போது இவ்விவகாரம் மாநகர் மன்றதில் உள் அளவில் விசாரணை செய்யப்பட்டு வருவதை உறுதி செய்துள்ளார்.

பொது டெண்டர் விடப்படாமலேயே அந்த 40 லட்சம் ரிங்கிட் குத்தகை மாநகர் மன்ற ஆலோசனை வாரிய உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்